பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

நாட்டை வந்தடைந்த அவரை வரவேற்றும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றதுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு செங்கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது.