Header image alt text

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி தெரிவித்துள்ளது. Read more

சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிப்பது குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். Read more

வடக்கு மாகாணத்தில், இவ்வருடம்  மார்ச் மாதம் தொடக்கம் நேற்று (23) வரை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,004ஆக அதிகரித்துள்ளதாக,  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். Read more

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ்,  யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு, இன்று (24) விஜயம் மேற்கொண்டார். Read more

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக, இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்குமாறு, ஐ.நா உறுப்பு நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். Read more

அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(25) நிறைவடையவுள்ளன. Read more