அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(25) நிறைவடையவுள்ளன.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மார்ச் 15 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.