Header image alt text

இலங்கையில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (26) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. Read more

இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரித்துள்ள, வைரஸ்களை அழிக்கக் கூடிய இந்த முகக் கவசம், நேற்று (25) நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அறிமுகம் செய்யப்பட்டது. Read more

77 ஆயிரம் பேர் பூரண குணம்-

Posted by plotenewseditor on 26 February 2021
Posted in செய்திகள் 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (25) மேலும் 664பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். Read more

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. Read more