நான்கு இலட்சத்து 6 ஆயிரத்து 613 பேருக்கு இதுவரையில், கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஆபத்துமிக்கப் பிரதேசங்களில் 30 வயது, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நேற்று (26) தீர்மானித்துள்ளது.