Header image alt text

பீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. Read more

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான உண்மைகளை வெளிப்படுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கச் சபை  எதிர்வரும் 07 ஆம் திகதியை ‘கருப்பு ஞாயிறு’ தினமாக அறிவித்துள்ளது. Read more

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை(01) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் ஊடாக கொரோனா கொத்தணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றன. அங்கு கைதிகள் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. Read more

கொவிட் 19 தொற்றுக்குள்ளான 464 பேர் நேற்று(27) அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்துள்ளது. Read more