Header image alt text

ஒரே மண்டலம் ஒரே பாதை” திட்டத்தை செயற்றிறனுடன் முன்னெடுப்பதன் ஊடாக இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இணைந்து செயற்படுவதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ( Xi Jinping), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தெரிவித்துள்ளார். Read more

கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் (Data Scince, Software Engineering) தொடர்பான புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். Read more

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் நீர்விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் மல்வத்து ஓயா நீர்த்திட்ட அமைப்புப் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது. Read more

இலங்கையில் மேலும் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில், தூண்கள் மேல் ஓடும் புதிய ரயில் கட்டமைப்புகளை நிர்மாணிக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவலர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இராணுவத்தினர் நேற்று (30) திகதியில் இருந்து பலத்தபாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். Read more

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபாம் தடுப்பூசிகள் இன்று காலை 11.28 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. Read more

வவுனியா கணேசபுரம் முன்பள்ளி சிறுவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும்  கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.00மணியளவில் நடைபெற்றது. Read more

கிளிநொச்சி உருத்திரபுரத்திலுள்ள உருத்திரபுரீஸ்வரர் கோவில் முன்றலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. Read more