.இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சுற்றாடல் துறை அமைச்சின் புதிய செயலாளராக எம்.பி.ஆர் புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறை அமைச்சின் புதிய செயலாளராக பீ.எல்.ஏ.ஜே தர்மகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.