கொவிட் தொற்று காரணமாக நாட்டில் மேலும் 07 மரணங்கள் நேற்று(28) பதிவாகியுள்ளன. இதனையடுத்து கொவிட் தொற்றால் மணித்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள இடங்கள்:-
குருநாகல்-56 வயதுடைய ஆண்

அநுராதபுரம்-55 வயதுடைய ஆண்

கம்பஹா-59 வயதுடைய ஆண்

ருக்கஹாவில-79 வயதுடைய பெண்

தெமலகம பகுதி-51 வயதுடைய ஆண்

கொழும்பு 05- 81 வயதுடைய ஆண்

பன்னிபிட்டிய- 87 வயதுடைய ஆண்