Header image alt text

நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை இந்தியா இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. Read more

இலங்கையில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ளாதுள்ள குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு, இலசமாக மின்சார இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். Read more

0வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து இன்று மதியம் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். Read more

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை கூறியுள்ளார். Read more

வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் 09 மாதக் குழந்தையை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதான தாயை, குழந்தையுடன் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை, நன்னடத்தைப் பிரிவில்  வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்  இன்று (03) உத்தரவிட்டுள்ளது. Read more

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர். Read more