நாட்டில் இதுவரை 7 இலட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் நேற்று(07) வரை 729,562 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.