Header image alt text

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களை புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more

21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி நிகழ்வு நேற்றுக் காலை சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்ஸன், கஜன் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றபோது, புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Read more

வவுனியா நொச்சிமோட்டையில் 09.03.1991இல் மரணித்த தோழர்கள் தீபன் (க.மரியதாஸ் – பாலையூற்று), நாதன் (வ.இலங்கைநாதன் – நொச்சிமோட்டை), றொபேர்ட் (சி.அரிரங்கநாதன் – கொக்குவில் கிழக்கு) ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……. Read more

மேல் மாகாணத்திலிருந்து அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு வருபவர்களை பிசிஆர்  பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது. Read more

கொவிட் 19 தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வந்தோரில், மேலும் 240 பேர் குணமடைந்து இன்று(09) வீடு திரும்பியுள்ளனர். Read more

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(09) ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். Read more

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் 10 நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆவலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். Read more

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, அமைச்சர் தினேஷ் குணவர்தனவால், பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read more

பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், ரயிலில் பெட்டியொன்றை ஒதுக்கவேண்டுமாயின், அதுதொடர்பில் கோரிக்கையொன்று முன்வைக்கப்படுமாயின், ஆராயமுடியும் என போக்குவரத்து அமைச்சர் காமினி ​லொக்கு பண்டார தெரிவித்தார். Read more

நாட்டில் மேலும் 5 கொரோனா  வைரஸ் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இதன்படி கொரோனா  வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. Read more