அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, அமைச்சர் தினேஷ் குணவர்தனவால், பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது இந்த அறிக்கை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.