மன்னார் மீன் சந்தை சுகாதார பிரிவினரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றாளர்கள் 8 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.