எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த தீர்மானித்திருந்த, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சை என்பன திட்டமிட்டவாறு,   எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறாதென,  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித  தெரிவித்துள்ளார்