கோரிக்கை சிலவற்றை முன்வைத்து புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். அமைச்சர் காமினி லொகுகேயுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் இதனை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.