Header image alt text

இலங்கைக்கான வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஹோ தீ தான் ட்ருக் ( Ho Thi Thanh Truc), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் நற்சான்றுப் பத்திரத்தை இன்று கையளித்தார். Read more

இலங்கையில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 496 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று, பிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து 3,434 அதிகரித்துள்ளதுடன் 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ. லதாகரன் தெரிவித்தார். Read more

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட இன்னும் சிலர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை, கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்துள்ளார்

கடந்த அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள்மீதான தடையை தளர்த்தும் வகையில் விடுக்கப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது. Read more

நாட்டில் மேலும் 95 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 573 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளான 249 பேரில் ஆகக்கூடுதலானோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேம்படுத்தும் வகையில், இணையத்தளங்கள் மற்றும் யூடீப் செனலில் தகவல்களை ஏற்றிய இருவரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர். Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. Read more