Header image alt text

இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று (20) டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம் பெற்றது. Read more

நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

பதுளை – பசறை, 13 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதாக பசறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.எம்.சமரபந்து தெரிவித்தார். Read more

பங்களாதேஷ் நாட்டுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் , பங்களாதேஷ் நாட்டு பிரதமர் ஷெயிக் ஹசீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (20) காலை தலைநகர் டாக்காவில் இடம் பெற்றது. Read more

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளிப் பகுதியில் 81 ரக மோட்டார்  குண்டு வெடித்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். Read more

இலங்கையின் பிரித்தானியாவுக்கான லண்டன் தூதுரக முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம், இன்று (20) இரத்துச் செய்துள்ளது. Read more

இலங்கையில் மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

சர்வதேச விசாரணையை  வலியுறுத்தி கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் கவனயீர்ப்புப் பேரணியுடன் இன்று முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. Read more

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 283 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 86,227 ஆக அதிகரித்துள்ளது. Read more

மக்களுக்கு வழங்கக்கூடிய Unlimited எனப்படும் எல்லையற்ற இணைய பாவனைக்கான தரவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இணைய சேவை வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளது. Read more