Header image alt text

இலங்கை முழுவதிலும் கொரோனா தொற்று மிகப் பாரியளவில் பாதிப்பை உருவாக்கி வருகின்றது. பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதுடன் பல்லாயிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். Read more

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 29 April 2021
Posted in செய்திகள் 

தோழர் மகாதேவா (வேலுப்பிள்ளை மகாதேவா) அவர்கள் கடந்த 27.04.2021 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானதையிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயரில் மூழ்கியிருக்கின்றோம். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் இன்று (29) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளதோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்தார். Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். Read more

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். Read more

நகரை அண்மித்த மற்றும் தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது நிறுவனங்களில் கடமைப்புரிபவர்கள் தொடர்ந்து சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு, தொற்று நோய் பிரிவின் பிரதான தொற்று நோயியல் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். Read more

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேருவோர் மற்றும் உள்நுழைபவர்கள் தொடர்பில் விசேட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங், ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்று (27) இரவு நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.