காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகம் குறித்து கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். Read more
Posted by plotenewseditor on 3 April 2021
Posted in செய்திகள்

இலங்கையில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 3 April 2021
Posted in செய்திகள்
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங் ஆகியோரை கடந்த புதன்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்தித்தார். Read more
Posted by plotenewseditor on 3 April 2021
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 3 April 2021
Posted in செய்திகள்
தேசிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முற்கூட்டிய அனுமதி இல்லாமல், இலங்கைப் பிரஜைகள் மீது சினோபார்ம் தடுப்புமருந்தைப் பயன்படுத்த வேண்டாமென சுகாதாரமைச்சர் பவித்தா வன்னியாராச்சியைக் கோரிய இலங்கை மருத்துவ சபை கடிதம் வரைந்துள்ளது.
Posted by plotenewseditor on 3 April 2021
Posted in செய்திகள்
எதிர்வரும் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more