தேசிய மருத்துவ  ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முற்கூட்டிய அனுமதி இல்லாமல், இலங்கைப் பிரஜைகள் மீது சினோபார்ம் தடுப்புமருந்தைப் பயன்படுத்த வேண்டாமென சுகாதாரமைச்சர் பவித்தா வன்னியாராச்சியைக் கோரிய இலங்கை மருத்துவ சபை கடிதம் வரைந்துள்ளது.