Header image alt text

யாழ்ப்பாணம், கட்டைப்பிராய், வேலாதோப்பு என்று இடத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவரான இராசலிங்கம் ஆனந்தசீலன் என்பவர் கண்ணின் விழித்திரை பாதிப்புற்று சிதைந்த நிலையில் உயர் மயோபியா நோயினால் நிரந்தர பார்வையிழப்பை எதிர்கொண்டிருந்தார். Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். Read more

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை நாள்கள் ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். Read more

நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

கொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட் தொற்றாளர்கள் இன்று (19) இனங்காணப்பட்டனர். Read more