முல்லைத்தீவு மாவட்டம், முத்தையன்கட்டு, 01ம் கண்டம் பகுதியைச் சேர்ந்த அப்பையா ரகுநாதன் என்பவர் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில், அவரது மனைவி இராசாத்தியின் பொறுப்பில்
தனது பிள்ளைகளுடன் வாழ்வாதார வசதிகள் ஏதுமின்றி மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்தார் . Read more