இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இன்று 100,000ஐத் தாண்டியுள்ளது.

இன்று 826 பேர் கொவிட்-19 தொற்றுகுள்ளாகியதாக சுகாதாரமைச்சு தெரிவித்த நிலையிலேயே, இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 100,517ஆக அதிகரித்துள்ளது.