நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 19 April 2021
Posted in செய்திகள்
நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 19 April 2021
Posted in செய்திகள்
கொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட் தொற்றாளர்கள் இன்று (19) இனங்காணப்பட்டனர். Read more
Posted by plotenewseditor on 18 April 2021
Posted in செய்திகள்

அரசாங்கத்தை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளி கட்சிகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவுக்கு விஜயம் செய்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். Read more
Posted by plotenewseditor on 18 April 2021
Posted in செய்திகள்
18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 18 April 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 18 April 2021
Posted in செய்திகள்
நாளை (19) தொடக்கம் நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில், இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெ ளியிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 18 April 2021
Posted in செய்திகள்
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று நாளை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 April 2021
Posted in செய்திகள்
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுத்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ்,ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பமைச்சர் ஓய்வு பெற்ற றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 17 April 2021
Posted in செய்திகள்
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால், ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 16 April 2021
Posted in செய்திகள்
சிவத்தொண்டர் நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞாபகார்த்த அறநெறிப் பாடசாலை திறப்புவிழா நிகழ்வு வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. Read more