முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வேணாவில் 01 ஆம் வட்டரா கிராமத்தில் இன்று மாலை வேளை இடியுடன் மழை பெய்து கொண்டிருந்த போது முற்றத்தில் உள்ள கோடாலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். Read more
யாழ் பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவடிவேம்பு, கிருமிச்சை பிரதேசங்களில் இடிமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது
வடக்கில் கடந்த 3 மாதங்களில் 1600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனரென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் நான்கு கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் நேற்று பதிவாகிய நிலையில், இதுவரை பதிவான கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 212 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் போலி பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.