Header image alt text

31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிழந்துள்ளார். Read more

தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது, Read more

கொழும்பு நகரின் 13 இடங்களில் இன்று (31) முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுமென சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார். Read more

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு 11.59க்கு திறக்கப்படும். Read more

தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம்  கொடுத்து உதவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அம்பாறை- ஒலுவில் திருமண பதிவாளர் (வயது 55), பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்: இந்தத் தகவலை ​பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார். Read more

இலங்கையில் மேலும் 2,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

“யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கிராம அலுவலக பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று கொவிட் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டு கொள்ளுங்கள்” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இலங்கை துறைமுகத்தில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ்-பேர்ள் கப்பல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, புதிய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தலைமையில், விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது. Read more

மேலும் 42 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (29) உறுதி  செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து,  நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1405 ஆக அதிகரித்துள்ளது. Read more