கழகத் தோழர் பிரவுண் (மேகநாதன்) அவர்களின் பாரியார் திருமதி. சரஸ்வதி மேகநாதன் (மாலா) அவர்களின் இழப்பிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
01.05.2021.