படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகப்புத்தக பக்கத்தைத் தவிர்த்து, புளொட் அமைப்பின் சின்னத்துடன், கட்சியின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) சின்னத்துடன், கட்சியின் தேர்தல் சின்னத்துடன் அல்லது கட்சி தலைவர் உள்ளிட்டவர்களுடைய புகைப்படத்துடன், சின்னத்துக்குள் புகைப்படங்களுடன், Plote Dplf, Plotenews Plote(Plotenews), PLOTE, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி Democratic People’s Liberation Front, Plote Dplf(தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், People’s Liberation Organisation of Tamil Eelam – PLOTE, Dplf London, DPLF Canada, DPLF Great Britain, Plote Jaffna
உள்ளிட்ட பெயர்களில் இயங்கும் முகப்புத்தக பக்கங்கள் எவையும் புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கங்கள் அல்ல என்பதையும் மேற்கூறப்பட்ட முகப்புத்தக பக்கங்களில் வெளிவரும் பதிவுகளுக்கும் புளொட் அமைப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதையும் உத்தியோகபூர்வமாக அறியத் தருகிறோம்.

மேற்படி பக்கங்களை நிறுத்துவதற்கான அனைத்து வழியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.