இன்று மேலும் 1,786 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 139,871ஆக உயர்ந்துள்ளது.