கொரோனா தொற்றுக்கான நோய் அறிகுறிகள் இருப்பவர்கள், கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தகுதியற்றவர்கள் என்றும், அறிகுறிகள் காணப்படுமாயின் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வர வேண்டாமென்றும் தொற்று நோய்பிரிவின் விசேட வைத்திய நிபுணர், சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் எவ்வித பலனுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.