Header image alt text

19.05.1980 இல் மரணித்த கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் மற்றும் காந்தீயம் ஆகிய அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான தோழர் ஊர்மிளாதேவி அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…… Read more

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. நேற்றைய தினம் (18) 34 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. Read more

தற்போதைய கொரோனா தொற்றின் காரணமாக, விமானப்பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றையதினம் மட்டும் 3,051 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். Read more

கொரோனா தொற்று காரணமாக கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபை முற்றாகவும் பொதுச்சந்தை பகுதியளவிலும் முடக்கப்பட்டுள்ளது. Read more

2020/21 கல்வி ஆண்டிற்கான பல்கலைகழக விண்ணப்பங்கள் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் கோரப்படவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டுக்குள் பரவுகின்ற புதிய வகையான கொரோனா வைரஸ், பம்பலப்பிட்டியவில் இனங்காணப்பட்டுள்ளது. அவ்வாறான தொற்றுக்கு உள்ளானவர்கள், பம்பலப்பிட்டியவில் இனங்காணப்பட்டுள்ளனர். Read more