நாட்டுக்குள் பரவுகின்ற புதிய வகையான கொரோனா வைரஸ், பம்பலப்பிட்டியவில் இனங்காணப்பட்டுள்ளது. அவ்வாறான தொற்றுக்கு உள்ளானவர்கள், பம்பலப்பிட்டியவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கல்கிஸையில் 30 பேரும் தெஹிவளையில் 27 பேரும், பம்பலப்பிட்டியவில் 21 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலே​யே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.