Header image alt text

இலங்கையில் மேலும் 2,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடை மே.28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். பயணத்தடை தளர்த்தப்படுமே அன்றி நீக்கப்படாது என அறிவித்துள்ள  அரசாங்கத் தகவல் திணைக்களம், அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரமே பயணத்தடை தளர்த்தப்படுகின்றது என அறிவித்துள்ளது. Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. Read more

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில், நெதர்லாந்து விசேட நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read more

2021 மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் மே 22 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 46 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (22) உறுதி செய்துள்ளார். Read more