பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் செயலாளர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.