பாராளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட போர்ட் சிட்டி சட்டமூலத்தில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் கையொப்பமிட்டார்.