நாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளது.

மட்டக்குளி, கொழும்பு – 15, கொழும்பு – 14, வாழைச்சேனை, நாவலப்பிட்டி, ஹப்புகஸ்தலாவ, இரத்தொட்டை, குருநாகல், ஹாலிஎல உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.