கொரோனாத்  தொற்றினால்  பாதிக்கப்பட்ட மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில்  கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1325 ஆக உயர்வடைந்துள்ளது