பாராளுமன்ற உறுப்பினர்களில் மற்றுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கபில அத்துகோரலவுக்கே கொரோனா வைரஸ் ​தொற்றியுள்ளது.