“யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கிராம அலுவலக பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று கொவிட் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டு கொள்ளுங்கள்” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.