31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..
Posted by plotenewseditor on 31 May 2021
Posted in செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிழந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 31 May 2021
Posted in செய்திகள்
தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது, Read more
Posted by plotenewseditor on 31 May 2021
Posted in செய்திகள்
கொழும்பு நகரின் 13 இடங்களில் இன்று (31) முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுமென சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 31 May 2021
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு 11.59க்கு திறக்கப்படும். Read more
Posted by plotenewseditor on 31 May 2021
Posted in செய்திகள்
தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் கொடுத்து உதவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அம்பாறை- ஒலுவில் திருமண பதிவாளர் (வயது 55), பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்: இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார். Read more