தமக்கு கிடைத்திருக்கும் தேசிய பட்டியலின் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது,

கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கட்சியின் தவிசாளர் வஜிர ​அபேவர்தன தெரிவித்தார்.