Header image alt text

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிலாந்துறை பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குப்பட்ட மற்றும் முதியோர்களைக் கொண்ட 48 குடும்பங்களுக்கு Read more

30.06.1986இல் யாழ். கைதடியில் மரணித்த தோழர் பார்த்தி (ஏகாம்பரம் பார்த்தீபன் – திருகோணமலை) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 47 பேர் நேற்று (29) உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தமாக 3 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 1,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன் வாட்ஸ் எப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். Read more

மரணதண்டனை கைதிகளால் கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. Read more

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நிபந்தனைகளுடன்  நீக்கப்பட்டுள்ளது. Read more

மட்டக்களப்பு மாவட்டம், ஆறுமுகத்தான் குடியிருப்பில் வசிக்கும் முள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளான மூ.இராசதுரை என்பவரின் குடும்பம் வாழ்வாதார வசதிகளின்றி வறுமையில் வாழ்ந்த நிலையில் அவர்கள் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய புளொட் அமைப்பின் சுவிஸ் கிளைத் தோழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட 50,000 ரூபாய் நிதியில், அக் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவியாக கோழிக்கூடு அமைத்துக்கொடுத்து, கோழிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. Read more

29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் முப்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

பெற்றோல் விலையேற்றம், தமிழ் மக்களின் பிரச்சினை உள்ளிட்ட பலவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  யாழ்ப்பாணத்தில், இன்று (29) காலை, கண்டன சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பமான இந்த சைக்கிள் பேரணி, மானிப்பாய் பிரதேச சபை முன்றல் வரை சென்று நிறைவடைந்தது. Read more