Header image alt text

இலங்கையில் மேலும் 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் மேலும் 12 மாவட்டங்களில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் சினோஃபார்ம் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. Read more

இன்று 2,568 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடானது,  தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். Read more

மேலும் 43 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (01) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது. Read more