மேலும் 43 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (01) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 12 பெண்களும் 31 ஆண்களும் அடங்குகின்றன.