இன்று 2,568 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.