தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரன் (பொன்னுத்துரை சிவகுமாரன்) அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். Read more
Posted by plotenewseditor on 5 June 2021
Posted in செய்திகள்

05.06.1987இல் பூசா முகாமில் மரணித்த தோழர் மோகன் (கந்தையா ஜீவராஜா) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்…
Posted by plotenewseditor on 5 June 2021
Posted in செய்திகள்
இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 200,000ஐத் தாண்டியுள்ளது. இன்று மேலும் 2,280 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 201,534ஆக உயர்ந்துள்ளது.
Posted by plotenewseditor on 5 June 2021
Posted in செய்திகள்
மாவனெல்ல – தெவனகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் (56), தந்தை (57), மகள் (23), மகன் (29) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more
Posted by plotenewseditor on 5 June 2021
Posted in செய்திகள்
இன்றிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலை சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள் தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 5 June 2021
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று நிலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளது. இந்தக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Read more