இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 200,000ஐத் தாண்டியுள்ளது. இன்று மேலும் 2,280 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 201,534ஆக உயர்ந்துள்ளது.