09.06.1985இல் மரணித்த தோழர் சுதன் (மா.சிவஞானம்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……
Posted by plotenewseditor on 9 June 2021
Posted in செய்திகள்
09.06.1985இல் மரணித்த தோழர் சுதன் (மா.சிவஞானம்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……
Posted by plotenewseditor on 9 June 2021
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 9 June 2021
Posted in செய்திகள்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன ஒபேசேகரவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 June 2021
Posted in செய்திகள்
இலங்கையில் மேலும் 2,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 9 June 2021
Posted in செய்திகள்
நாட்டில் ஒரு நாளில் அதிக கொரோனா மரணங்கள் நேற்று (08) உறுதிப்படுத்தப்பட்டன. நேற்றைய தினம் கொவிட் மரணமேதும் பதிவாகவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 June 2021
Posted in செய்திகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 June 2021
Posted in செய்திகள்
கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (09) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். Read more