மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன ஒபேசேகரவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனைத்தவிர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.பீ. பெர்னாண்டோவை நியமிக்கவும் பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது.